档案
I am from India. I am a medico.
学习语言
法语
语言技能
泰米尔语母语
课时反馈
上课记录
| 上个月 | 最近3个月 | 所有 | |
|---|---|---|---|
| 已完成课时数 | 0 | 0 | 0 |
| 出勤率 | 100% | 100% | 100% |
教师评价
无记录
动态
- இன்று(Today- Colloquial-இன்னிக்கு/இன்றைக்கு) வானிலை இலண்டனில்(in London) மேகமூட்டமாக இருக்கிறது. தட்பவெப்ப நிலை நடுநிலையில்(Equilibrium) இருக்கிறது. குளிர்ச்சியும் இல்லை(Not cold); அதேநேரம் சூடாகவும் இல்லை(By the same time, not hot also). மதியம்(Noon) கொஞ்சம் மழை பெய்தது என்றாலும்(Though), அதிகம் இல்லை(Not much). [எனது தமிழ் மோசமாக இருப்பது, எனக்குத் தெரியும்!- I know my Tamil is not good! (No issues. Good effort man..You can make it)]0 人已投票2020年11月2日0
- என் பேரு மருலோன், ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு இருவத்தொம்போது வயசு, மொழி வாத்தியாரா இருக்கேன். நான் பிரேசில்ல இருந்து வரேன், ஆனா இப்போ போலண்டுல வசிக்றேன். மூணு வருஷம் பத்து மாதத்துக்கு முன்னால இங்க வந்துருக்கேன்.என்னுடைய சொந்த ஊரு சின்ன கிராமம், இது வட பிரேசில்ல இருக்கு. என் அப்பா அவருடைய மனைவியோட பிள்ளைகளோட இன்னும் அங்கே வசிக்றாரு. அப்பா கண்ணாடிய விப்பாரு, அவரு கடை பெரிய கண்ணாடிக் கடை. என் ஊரிலெ உருகுவே-ன்னு ஒரு ஆறு இருக்கு, வருஷம்பூரா கோடையிலயும் இந்த ஆத்துல தண்ணி வத்தாது.அம்மாவும் தங்கச்சியும் பிரேசில்ல வேறு நகரத்திலெ வசிக்றாங்க. என் தங்கச்சிக்கு இருபத்திரெண்டு வயசு, அவளுக்கு ஒரு கணவன் இருக்கான், ஆனா இன்னும் குழந்தை இல்ல. எனக்கு மனைவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரில இருந்து வராள். என் மனைவியும் ஒரு ஆசிரியை, காலைல புள்ளைங்களுக்கு ஆங்கிலத்த கத்துக்கொடுப்பாள்.0 人已投票2016年2月11日0
வணக்கம். என் பேரு மருலோன்!
அம்மாவும் தங்கச்சியும் பிரேசில்ல வேற நகரத்துல வசிக்கிறாங்க. என் தங்கச்சிக்கு இருபத்திரெண்டு வயசு, அவளுக்கு ஒரு கணவன் இருக்கான், ஆனா இன்னும் குழந்தை இல்லை. எனக்கு ஒரு மனைவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரில இருக்கா. என் மனைவியும் ஒரு ஆசிரியை, காலையில் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கத்துக்கொடுப்பாள்.
நான் பள்ளிக்கூடத்தில போலந்துக்காரருக்கு எசுப்பனியாவும் ஜப்பனும் சொல்லிக்கொடுப்பேன். என் மாணவங்க வகுப்பில வேலை செய்யலன்னா எனக்கு கோபம் வரும், ஆனா நான் ஒரு தடவ கூட அத காட்டுனதில்ல. எனக்கும் என் மனைவிக்கும் தினமும் நிறைய வகுப்புகள் இருக்கும், ஆனா கஷ்டம் இல்ல, ஏன்னா எங்களுக்கு இந்த வேலை ரொம்பப் பிடிக்கும். நான் ராத்திரி வீட்டுல கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்கிறேன்.
என்னால பத்து மொழியில எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். எனக்கு சமைக்கவும் தெரியும், ஆனா இன்னும் தமிழ் பேசத் தெரியாது. தமிழ் ஜப்பனெ போலவே இருக்கிறதால, வேகமா கத்துக்கிட்டேயிருக்கேன். தமிழ் ரொம்ப சுபலமான மொழின்னு யோசிக்றேன். நான் தமிழ் படிச்சதால இத எழுதமுடிஞ்சது. நெறைய தப்பு பண்ணிருக்கேனோ? தமிழ படிக்கிறது ரொம்ப நல்லது!0 人已投票2016年2月11日0

00:00
00:00