| Last month | Last 3 months | All time | |
|---|---|---|---|
| Completed lessons | 0 | 0 | 0 |
| Attendance rate | 100% | 100% | 100% |
வனக்கம். என் பேரு மருலோன்! (1)
வனக்கம். என் பேரு மருலோன், ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு இருவது ஒமபோது வயசு, மொழி வாத்தியாரா இருக்கேன். நான் பிரேசிலிலெருந்து வாறேன், அனா இப்பொ பொலண்டிலெ வசிக்றேன். மூணு வருஷம் பத்து மாதத்துக்கு முன்னாலெ இங்கெ வந்துருக்கேன்.
என்னுடெய சொந்த ஊரு சின்ன இடம், இது பிரேசில் வடக்கிலெ இருக்கு. என் அப்பா அவருடெய மனெவியோட பெள்ளெகளோட இன்னும் அங்கெ வசிக்றாரு. அப்பா கண்ணாடியெ விப்பாரு, அவரு கடெ பெரிய கண்ணாடிக் கடெ. என் ஊரிலெ அரகுவாய-ண்ணு ஒரு ஆறு இருக்கு, வருஷமும் கொடெயிலெ இந்த ஆத்திலெ அழகிய கடக்கரெ வாவது.
அம்மாவும் தங்கச்சியும் பிரேசில் வேறு நகரத்திலெ வசிக்றாங்க. என் தங்கச்சிக்கு இருபது ரெண்டு வயசு, அவகிட்டெ மணவன் இருக்கான், அனா இன்னும குழந்தெ இல்லெ. என்கிட்டெ மனெவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரியிலெருந்து வாறாள். என் மனெவியும் ஒரு ஆசிரியாவி, கலெயிலெ பெள்ளெக்கு ஆங்கிலத்தெ கத்துக்கொடுப்பாள்.வணக்கம். என் பேரு மருலோன், ரொம்ப மகிழ்ச்சி. எனக்குஇருபத்து ஒன்பது வயசு, மொழி வாத்தியாரா இருக்கேன். நான் பிரேசிலில் இருந்து வாறேன், ஆனா இப்போ போலண்டில் வசிக்கிறேன். மூணு வருஷம் பத்து மாதத்துக்கு முன்னாலே இங்கெ வந்தேன்.
என்னுடைய சொந்த ஊரு சின்ன இடம், இது பிரேசில் வடக்கில் இருக்கு. என் அப்பா அவருடைய மனைவியோட பிள்ளைகளோட இன்னும் அங்கெ வசிக்கிறாரு. அப்பா கண்ணாடி விப்பாரு, அவரு கடை பெரிய கண்ணாடிக் கடை. என் ஊரில் அரகுவாய-ண்ணு ஒரு ஆறு இருக்கு. வருஷமும் கொடெயிலெ இந்த ஆத்திலெ அழகிய கடக்கரெ வாவது. (i cant understand what you are saying in the last line)
அம்மாவும் தங்கச்சியும் பிரேசிலில் வேறு நகரத்தில் வசிக்கிறாங்க. என் தங்கச்சிக்கு இருபத்திரண்டு வயசு, அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது . ஆனா இன்னும் குழந்தை இல்லை. எனக்கு மனைவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரியிலேருந்து வாறாள். என் மனைவியும் ஒரு ஆசிரியர். காலேஜ்ஜில் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கத்துக்கொடுப்பாள்.0 votedFebruary 3, 20161வனக்கம். என் பேரு மருலோன்! (2)
அம்மாவும் தங்கச்சியும் பிரேசில் வேறு நகரத்திலெ வசிக்றாங்க. என் தங்கச்சிக்கு இருபது ரெண்டு வயசு, அவகிட்டெ மணவன் இருக்கான், அனா இன்னும குழந்தெ இல்லெ. என்கிட்டெ மனெவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரியிலெருந்து வாறாள். என் மனெவியும் ஒரு ஆசிரியாவி, கலெயிலெ பெள்ளெக்கு ஆங்கிலத்தெ கத்துக்கொடுப்பாள்.
நான் பள்ளிக்கூடத்திலெ பொலண்டுக்கராருக்கு எசுப்பனியாவும் ஜப்பனும் செல்லிக்கொடுப்பேன். என் மாணவங்க எப்பொவும் வகுப்பிலெ வேலெ செய்யலெண்ணாலும் எனக்கு கோபம் வரும், ஆனா நான் ஒன்னு கடவெயும் காட்டலெ. எனக்கும் என் மனெவிக்கும் தெனம் நெறெய வகுப்பு, அனா கஷ்டப்படுக்க இல்லெ, ஏண்ணா எங்களுக்கு இந்த வேலெ ரொம்பப் பிடிக்கும். நான் ரத்திரி வீட்டிலெ கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்றேன்.
என்னாலெ பத்து மொழியிலெ எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். எனக்கு தெனம் சமெக்கவும் தெரியும், அனா இன்னும் தமிழ் உண தெரியாது. தமிழ் ஜப்பனெ மாதிரி எம்பதாலெ, வேகமா கத்துக்கிட்டேயிருக்கேன்.தமிழ் ரொம்ப சுபலமான மொழிண்ணு யோசிக்றேன். நான் தமிழ் படிச்சதாலெ என்னாலெ இதெ எழுதமுடிஞ்சது. நெறெய தப்பு பண்ணினேனோ... தமிழ படிக்கிறது ரொம்ப நல்லதே!
வணக்கம். என் பேரு மருலோன்! (2)
அம்மாவும் தங்கச்சியும் பிரேசிலில் வேறு நகரத்தில் வசிக்கிறாங்க. என் தங்கச்சிக்கு இருபத்திரெண்டு வயசு, (I think you are writing she is married but have no child)அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது .ஆனால் இன்னும் குழந்தை இல்லை.எனக்கு மனைவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, அவள் ஊர் ஹங்கேரி . என் மனெவியும் ஒரு ஆசிரியர், காலேஜ்ஜில் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கத்துக்கொடுப்பாள்.
நான் பள்ளிக்கூடத்திலெ பொலண்டுக்கராருக்கு எசுப்பனியாவும் ஜப்பனிசும் சொல்லிக்கொடுப்பேன். என் மாணவங்க வகுப்பில் வேலை செய்யலேனா எனக்கு கோபம் வரும், ஆனா நான் கோபத்தை வெளியே காட்டுவது இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் தினம் நெறெய வகுப்புகள், ஆனா கஷ்டப்படுவது இல்லெ, ஏன்னா எங்களுக்கு இந்த வேலை ரொம்பப் பிடிக்கும். நான் ராத்திரி வீட்டிலெ கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்கிறேன்.
என்னாலே பத்து மொழியிலே எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். எனக்கு சமைக்கவும் தெரியும், ஆனா இன்னும் தமிழ் உணவு சமைக்க தெரியாது. தமிழ் ஜப்பனிசு மாதிரி என்பதாலே, வேகமா கத்துக்கிட்டேயிருக்கேன்.
தமிழ் ரொம்ப சுலபமான மொழிண்ணு யோசிக்கிறேன். நான் தமிழ் படிச்சதாலே என்னாலே இத எழுதமுடிஞ்சது. நிறைய தப்பு பண்ணியிருக்கேனோ?... தமிழ படிக்கிறது ரொம்ப நல்லதே!
0 votedFebruary 2, 20161Tamil cinema
In Tamil cinema, Rajnikant and Kamal Haasan are two great actors and producers.
They bring out new movies only once in two years.
Rajni is all about style. His movies have lot of mind-blowing action scenes.
But Kamal's movies are different. They have mind-blowing ideas.
Can somebody give Tamil translation for this ?
Thanks.thamiz thiraippadaththuraiyil rajinikaanh,kamalhaasan iruvarum periya nhatikarkalum thayaarippaalarkalum aavar.
avarkal iraNtu aaNtukaLukku orumuRai patam veLiyitukinRanar.
Rajni patanGkaLIl style muthanmaiyaanathu. avarathu patanGkaLil manam kavarum saNtai kaatsikaL uLLana.
aanaal kamal patdnGkaL viththiyaasamaanavai.avai manam kavarum karuththukkaL uLLavai.
yaaravathu ithai thamiZil moZipeyarppu seythu tharamutiyumaa?
nhanRi
0 votedFebruary 3, 20151
