- என்னம்மா மணி என்ன ? - காலை எட்டரை ஆச்சு. - நன்றி, கடற்கரைக்கு எப்படி போறது? எனக்கு வழி தெரியாது. - ரொம்ப தூரம் இருக்கு. பஸ் நம்பர் இருவத்திமூணு எடுங்க. கடத்திக்கு கேட்டு சொல்லுவந்க. தம்பி, நீந்க இளைஞன், என்ன பண்ணறீக ? - நான் மாணவனா இருக்கேன். - உங்களுக்கு பிடிச்ச பாடம் எது ? - படிச்சு பிடுக்கலியே. ஆங்கிலம் ரொம்ப கச்தம் கஷ்டம். புரியல. - எந்த பள்ளிக்கூடம் போறிங்க ? - இன்றுலேருங்து நான் வித்ய மந்திர்ல படிச்சு இருக்கேன். நீங்க என்ன பண்ணறீங்க ? - நான் ஆசிரியரா இருக்கேன். - ... எங்கே வேலை பண்ணறீங்க ? - வித்ய மந்திர்ல. நான் ஆங்கிலம் சொல்லித்தரேன்.
The parts in red are where I couldn't guess what the original meaning was intended to be. Where is this text from? The translation also mixes formal and colloquial tones, and also polite and impolite tones a lot. I've left those as it is...
0 voted
July 4, 2011
0
Corrected
0 voted
July 4, 2011
0
Answered
Hi, I just joined this site and saw this question, hope this still helps:
பிரிட்டனிடம் இருக்கிறது திறமை
This is the translation in written Tamil. In spoken Tamil it would be
பிரிட்டன் கிட்ட இருக்கு திறமை