Search from various English teachers...
Profile
I am from India. I am a medico.
Learning
French
Language Skills
TamilNative
Lesson Feedback
Lesson history
 Last monthLast 3 monthsAll time
Completed lessons000
Attendance rate100%100%100%
Teacher reviews
No record
Activities
  • Corrected
    இன்று(Today- Colloquial-இன்னிக்கு/இன்றைக்கு) வானிலை இலண்டனில்(in London) மேகமூட்டமாக இருக்கிறது. தட்பவெப்ப நிலை நடுநிலையில்(Equilibrium) இருக்கிறது. குளிர்ச்சியும் இல்லை(Not cold); அதேநேரம் சூடாகவும் இல்லை(By the same time, not hot also). மதியம்(Noon) கொஞ்சம் மழை பெய்தது என்றாலும்(Though), அதிகம் இல்லை(Not much). [எனது தமிழ் மோசமாக இருப்பது, எனக்குத் தெரியும்!- I know my Tamil is not good! (No issues. Good effort man..You can make it)]
    0 voted
    November 2, 2020
    0
  • Answered
    திருமுன்
    0 voted
    July 5, 2019
    0
  • Corrected
    நான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன்.

    " மொழிகள் கற்பது சுவாரசியமானது. "

    உங்களுக்குப் புரிந்ததா?
    0 voted
    June 7, 2019
    2
  • Corrected
    என் பேரு மருலோன், ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு இருவத்தொம்போது வயசு, மொழி வாத்தியாரா இருக்கேன். நான் பிரேசில்ல இருந்து வரேன், ஆனா இப்போ போலண்டுல வசிக்றேன். மூணு வருஷம் பத்து மாதத்துக்கு முன்னால இங்க வந்துருக்கேன். 

    என்னுடைய சொந்த ஊரு சின்ன கிராமம், இது வட பிரேசில்ல இருக்கு. என் அப்பா அவருடைய மனைவியோட பிள்ளைகளோட இன்னும் அங்கே வசிக்றாரு. அப்பா கண்ணாடிய விப்பாரு, அவரு கடை பெரிய கண்ணாடிக் கடை. என் ஊரிலெ உருகுவே-ன்னு ஒரு ஆறு இருக்கு, வருஷம்பூரா கோடையிலயும் இந்த ஆத்துல தண்ணி வத்தாது.

    அம்மாவும் தங்கச்சியும் பிரேசில்ல வேறு நகரத்திலெ வசிக்றாங்க. என் தங்கச்சிக்கு இருபத்திரெண்டு வயசு, அவளுக்கு ஒரு கணவன் இருக்கான், ஆனா இன்னும் குழந்தை இல்ல. எனக்கு மனைவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரில இருந்து வராள். என் மனைவியும் ஒரு ஆசிரியை, காலைல புள்ளைங்களுக்கு ஆங்கிலத்த கத்துக்கொடுப்பாள்.
    0 voted
    February 11, 2016
    0
  • Corrected

    வனக்கம். என் பேரு மருலோன்! (1)

    வனக்கம். என் பேரு மருலோன், ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு இருவது ஒமபோது வயசு, மொழி வாத்தியாரா இருக்கேன். நான் பிரேசிலிலெருந்து வாறேன், அனா இப்பொ பொலண்டிலெ வசிக்றேன். மூணு வருஷம் பத்து மாதத்துக்கு முன்னாலெ இங்கெ வந்துருக்கேன்.

    என்னுடெய ச
    0 voted
    February 11, 2016
    0
  • Corrected

    வணக்கம்.  என் பேரு மருலோன்!

    அம்மாவும் தங்கச்சியும் பிரேசில்ல வேற நகரத்துல வசிக்கிறாங்க. என் தங்கச்சிக்கு இருபத்திரெண்டு வயசு, அவளுக்கு ஒரு கணவன் இருக்கான், ஆனா இன்னும் குழந்தை இல்லை.  எனக்கு ஒரு மனைவி இருக்காள். அவளோட பேரு ஒனிக்கோ, ஹங்கேரில இருக்கா. என் மனைவியும் ஒரு ஆசிரியை, காலையில் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கத்துக்கொடுப்பாள்.

    நான் பள்ளிக்கூடத்தில போலந்துக்காரருக்கு எசுப்பனியாவும் ஜப்பனும் சொல்லிக்கொடுப்பேன். என் மாணவங்க வகுப்பில வேலை செய்யலன்னா எனக்கு கோபம் வரும், ஆனா நான் ஒரு தடவ கூட அத காட்டுனதில்ல. எனக்கும் என் மனைவிக்கும் தினமும் நிறைய வகுப்புகள் இருக்கும், ஆனா கஷ்டம் இல்ல, ஏன்னா எங்களுக்கு இந்த வேலை ரொம்பப் பிடிக்கும். நான் ராத்திரி வீட்டுல கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்கிறேன்.

    என்னால பத்து மொழியில எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். எனக்கு சமைக்கவும் தெரியும், ஆனா இன்னும் தமிழ் பேசத் தெரியாது. தமிழ் ஜப்பனெ போலவே இருக்கிறதால, வேகமா கத்துக்கிட்டேயிருக்கேன். தமிழ் ரொம்ப சுபலமான மொழின்னு யோசிக்றேன். நான் தமிழ் படிச்சதால இத எழுதமுடிஞ்சது. நெறைய தப்பு பண்ணிருக்கேனோ? தமிழ படிக்கிறது ரொம்ப நல்லது!
    0 voted
    February 11, 2016
    0
  • Corrected

    எனக்கு சோயா பாலில் போட்ட காபியும் கொஞ்சம் சர்க்கரையும் வேண்டும்.

    0 voted
    January 9, 2016
    1
  • Corrected

    என் தமிழ்

    நான் தமிழ் படிக்கிறேன். இப்பொழுது என்னுடைய தமிழ் நன்றாக இல்லை. நான் நல்ல தமிழில் பேச வேண்டும்.

    0 voted
    January 9, 2016
    0
  • Corrected

    என் பெரிய பையன்

    என் பெரிய பையனுடைய பெயர் பாபு. அவனுக்குப் பதினொரு வயது. அவனுக்கு விளையாட்டு மிகப்பிடிக்கும். அவன் ஒரு நல்ல பையன்.

    0 voted
    November 14, 2015
    0
  • Posted
    Quelle est la différence entre "Je t'aime" et "J'aime tu"?
    October 25, 2015
    7
    0